ஸ்டாக் டிரேடிங் மார்க்கெட்
ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக அவர்களின் ஸ்டாக் டிரேடிங் மார்க்கெட் இருக்கிறது. உலக கண்ணோட்டத்தில் பார்க்கும்போது சில பிரபலமான ஸ்டாக்குகள்: Apple, Amazon, Facebook, American Express, Microsoft, Intel, IBM, Cisco மற்றும் பல.
நான் ஏன் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும்?
ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் மார்க்கெட் ரீடைல் இன்வெஸ்ட்டர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இன்வெஸ்ட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் டிரேட் செய்யலாம்; ஸ்டாக் மார்க்கெட் வெளிப்படையானது மற்றும் நியாயமானது மற்றும் பலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, ஸ்டாக் டிரேடிங்கில் இரு வழிகளிலும் டிரேட் செய்ய முடியும், விலை ஏற்றம் மற்றும் இறக்கம் இரண்டிலும் லாபம் பெறும் வாய்ப்பை வழங்குகிறது, அதிக அனுகூலம் மற்றும் குறைந்த பரிவர்த்தனை கட்டணத்தை கருத்தில்கொண்டு இன்வெஸ்ட்டர்கள் “குறைந்த மூலதனத்தில் அதிக லாபம்” பெற முடியும்.
ஸ்டாக் டிரேடிங் பற்றி எப்படி தெரிந்துகொள்வது மற்றும் இன்வெஸ்ட் செய்வது?
ஸ்டாக் டிரேடிங் மார்க்கெட்டில் அடி எடுத்து வைக்க விரும்புபவர்கள், ஸ்டாக் டிரேடிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் பற்றி தெரிந்துகொள்ள முதலில் செய்ய வேண்டியவை; வெவ்வேறு ஸ்டாக்குகளின் அடிப்படை விசயங்களை அறிந்துகொள்ள வேண்டும், பல்வேறு இன்டெக்ஸ்களைப் பற்றிய வீடியோ விளக்கப்படங்கள் மற்றும் வழிகாட்டிகளைப் பார்க்க வேண்டும், பல்வேறு இன்டெக்ஸ்கள் பற்றிய மார்க்கெட் செய்திகள் மற்றும் யுக்திகளின் பகுப்பாய்வுகளை படிக்க வேண்டும்.
கணக்கை ஆரம்பிப்பதற்கு 6 காரணங்கள்
பல மொழிகளில் 24X7 நிபுணர்களின் ஆன்லைன் உதவி
மிக விரைவான, வசதியான வித்ட்ராவல் செயல்முறை
டெமோ கணக்கிற்கு வரம்பில்லா மெய்நிகர் ஃபாண்ட்
உலகளாவிய அங்கிகாரம்
நிகர்நிலை விலை அறிவிப்பு
நிபுணர்களில் மார்க்கெட் பகுப்பாய்வு