ஃபாரெக்ஸ் டிரேடிங் மார்க்கெட்

ஃபாரெக்ஸ் டிரேடிங் மார்க்கெட் வழக்கமாக “FX Market” அல்லது “FX” என்று அழைக்கப்படுகிறது, இது இன்வெஸ்ட்டர்கள் வெவ்வேறு நாடுகளின் நாணய ஜோடிகளை டிரேட் செய்வதற்கான மார்க்கெட் ஆகும். இன்வெஸ்ட்டர்கள், இன்வெஸ்ட் செய்யலாம், டிரேட் செய்யலாம் அல்லது இழப்பை ஈடுகட்டும் இலக்குகளை பயன்படுத்தலாம். ஃபாரெக்ஸ் டிரேடிங் மார்க்கெட்டில் புழக்கத்தில் இருக்கும் முக்கிய நாடுகளின் நாணயங்கள் உள்ளடங்கி இருக்கிறது, EUR/USD, GBP/EUR, GBP/USD, JPY/USD, CHF/USD, JPY/AUD, AUD/USD போன்றவை வழக்கமாக டிரேட் செய்யப்படும் நாணயங்கள்.

தயாரிப்பு
Sell
Buy
விகிதம்
தொகை
அட்டவணை

    நான் ஏன் அந்நிய செலாவணி சந்தை இல் இன்வெஸ்ட் செய்ய வேண்டும்?

    ஃபாரெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் மார்க்கெட் ரீடைல் இன்வெஸ்ட்டர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஃபாரெக்ஸ் டிரேடிங் மார்க்கெட் 24 மணி நேரமும் செயல்படுவதால், இன்வெஸ்ட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் டிரேட் செய்யலாம்; ஃபாரெக்ஸ் டிரேடிங் மார்க்கெட்டில் டிரேடிங் வால்யூம் மிகவும் அதிகம், Forex Market வெளிப்படையானது மற்றும் நியாயமானது மேலும் பலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் இரு வழிகளிலும் டிரேட் செய்ய முடியும், விலை ஏற்றம் மற்றும் இறக்கம் இரண்டிலும் லாபம் பெறும் வாய்ப்பை வழங்குகிறது, அதிக அனுகூலம் மற்றும் குறைந்த பரிவர்த்தனை கட்டணத்தை கருத்தில்கொண்டு இன்வெஸ்ட்டர்கள் “குறைந்த மூலதனத்தில் அதிக லாபம்” பெற முடியும்.

    ஃபாரெக்ஸ் டிரேடிங் பற்றி எப்படி தெரிந்துகொள்வது மற்றும் இன்வெஸ்ட் செய்வது?

    ஃபாரெக்ஸ் டிரேடிங் மார்க்கெட்டில் அடி எடுத்து வைக்க விரும்புபவர்கள், ஃபாரெக்ஸ் டிரேடிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் பற்றித் தெரிந்துகொள்ள முதலில் செய்ய வேண்டியவை; அடிப்படை விசயங்களை அறிந்துகொள்ள வேண்டும், அவற்றைப்பற்றிய வீடியோ விளக்கப்படங்களைப் பார்க்க வேண்டும் மற்றும் FOREX MARKETS செய்திகள் மற்றும் யுக்திகளின் பகுப்பாய்வுகள் போன்றவற்றைப் படிக்க வேண்டும்.

    புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கான சிறந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் தளம்

    TOP1 Markets ஃபாரெக்ஸ் டிரேடிங் (அந்நிய செலாவணி) மற்றும் இன்வெஸ்ட்மென்ட் செய்ய தொடங்குபவர்களுக்கு விரிவான உதவிகளை வழங்குகிறது மற்றும் PC மென்பொருள், இணையம் மற்றும் மொபைல் ஆப் போன்றவற்றில் டிரேட் செய்யும் அம்சங்களை வழங்குகிறது.

    அடிக்கடி கேட்கப்படும் கேள்வி மேலும்